உலகமெங்கும் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடும் நாடுகளின் பட்டியல்

0
உலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று ஷவ்வால் மாத தலை பிறை தென்பட்டதினை தொடர்ந்து அந்த நாடுகள் அனைத்தும் நாளை நோன்பு பெருநாளை கொண்டாட தீர்மானித்துள்ளன இதன் பிரகாரம், ரமழான் நோன்பு 29 உடன் நிறைவடைகின்றது.

நாளை நோன்பு பெருநாளை கொண்டாட இருக்கும் நாடுகளின் பட்டியல் இது. சவூதி அரேபியா, கட்டார், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பிஜி, கொரியா, ஜப்பான், ஆஸ்த்ரேலியா, நைஜீரியா, ஓமான், யேமன், வட அமெரிக்க நாடுகள் அனைத்தும், இங்கிலாந்து, ஜோர்தான், குவைத், ஆகிய நாடுகள் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றன.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)