கடந்த பல நாட்களாக அதிரையை மட்டும் வெயில் கடுமையாக வாட்டி வந்தது. இதனால் ரமலானில் இரண்டு நாட்கள் நோன்பு வைத்துக்கொண்டு மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.
கடந்த நாட்களை விட மிகவும் மோசமாக இன்று காலை முதல் வெயில் சூடான அனல் காற்றுடன் அடித்தது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில் தற்பொழுது மக்ரிப் பாங்கு சொல்வதற்க்கு சில நிமிடங்களுக்கு முன்னர் திடீர் என குளிர்ச்சியான மலை காற்றுடன் வானம் மேகங்கள் சூழ காணப்பட்டது.
இதனை அடுத்து தற்பொழுது சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் தொடர வேண்டும் என்பதே பெரும்பாலான அதிரை வாசிகளின் எதிர்பார்ப்பாகும்

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது