மதுக்கூரில் இன்று பாலஸ்தீனம் மக்களுக்கு துவா செய்ய சொல்லி பெண்களிடத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
இக் கண்காட்சி ஏற்பாட்டை மதுக்கூர் தமுமுகவின் மார்க்க பிரிவு IPP செய்தது .
பாலஸ்தீனத்தில் நடைபெரும் அட்டுலியங்களை புகைப்படத்தோடு மக்கள் இடத்தில் துவா செய்ய சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியது தமுமுகவின் மார்க்க பிரிவு இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை ...
பெண்களும் , குழந்தைகளும் புகைப்படத்தை பார்த்தனர் ..
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது