இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் கடலூர் மாவட்ட துணை தலைவரும் முன்னாள் புவனகிாி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் நாசர் அவர்களின் தகப்பனாருமான ஆயங்குடி ஹாஜி எம் . ஐ . அப்துல் வதூத் அவர்கள் 21.07.2014 இன்று அசருக்கு பிறகு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில்
நுழைய வைப்பானாக.
Advertisement



இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete