அதிரையில் நேற்று பனிப்பொழிவு அதிகளவில் இருந்து வந்த நிலையில், இன்று காலையிலிருந்தே வானம்
மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இன்று காலை 7:15AM மணியளவில் ஆரம்பித்த இந்த
மழை தூரல், வெயிலுடன் சேர்ந்து மாறி மாறி அடித்து வருகிறது. இதனால் மாணவர்கள்
பள்ளி இருக்காது என கருதி உற்சாகத்தில் இருந்து வந்தனர். இருருந்தாலும் இப்பொழுது மாத
தேர்வு நடைப்பெற்று கொண்டுருப்பதால் பள்ளிகளில் இன்று வழக்கம் போல் வகுப்புகள்
நடைபெறும்.
ஆனால் எந்த சூழ்நிலை இருந்தாலும் மக்தப் மாணவர்கள், மக்தபிற்க்கு வந்த பிறகு தான் பள்ளிக்கு செல்கின்றனர் என
குறிப்பிடத்தக்கது.






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது