அமெரிக்க, ஜப்பான், சீனா, சிங்கப்பூருக்கு ஏற்றுமதி ஆகும் அதிரை வெள்ளை இறால்கள்!
personAdiraipirai.in
9:51:00 AM
0
share
அதிரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் வலைகளில் கடந்த 2 தினங்களாக வெள்ளை இறால்களை அதிக அளவில் பிடிபடுகிறது. ஒரு கிலோ பெரிய வெள்ளை இறால் ₹400 க்கு விற்பனை ஆகிறது. இப்பகுதியில் பிடிபடும் வெள்ளை இறால்கள் சிங்கப்பூருக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது. மிகச் சிறிய இறால்கள் உள்ளூர் மார்க்கெட்டில் விற்பனையாகிறது. தற்போது வெள்ளை இறால் வரத்து அதிகமாக உள்ளதால் இறால் பிடிப்பதில் மீனவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்து மீனவர் சங்கள் அவர்கள் கூறுகையில், "பெரிய வகை வெள்ளை இறால் மீனவர்கள் வலையில் அகப்பட்டு வருகிறது. இறால்கள் மொத்தமாக வாங்கி சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து அமேரிக்கா, ஜப்பான், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது" என்றார். Reference: dinakaran, page 5
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது