அதிரை பேரூராட்சி மன்றத்தில் இன்று காலை 10.30 மணிக்கு சுகாதார விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் அஸ்லம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேரூராட்சி துணை தலைவர் பிச்சை அவர்களும் ,வார்டு கவுன்சிலர்கள்,சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர் .
இந்த கூட்டத்தில் அதிரை பகுதியில் குப்பை தேங்குவதையும் அதை அகற்றுவது பற்றி பல ஆலோசனைகள் வழங்கினார்கள்.மேலும் அதிரை பேரூராட்சியில் துப்புறவுப்பணியாளர்கள் குறைவான எண்ணிக்கையில் இருப்பதையும் குப்பை அள்ளும் வண்டிகளும் குறைவான எண்ணிக்கையில் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள்
மேலும் இந்த கூட்டத்தில் அதிரையில் உள்ள 21 வார்டு பகுதிகளிலும் தினமும் பேரூராட்சி ஊழியர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து குப்பைகள் அள்ளுவது ,பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கவும் கூட்டதில் முடிவு எடுக்கப்பட்டது .



Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது