இவர் யார் என்று தெரிகிறதா? "அபுல் கலாம் ஆசாத்"

0
இந்தியத் தந்தைக்கும் அரபுத் தாய்க்கும் பிறந்தவர்

* புனித நகரமான மக்காவில் மார்க்க கல்வி பயின்றவர்

* திருமறைக் குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதியவர்

* காங்கிரஸ் கட்சி வரலாற்றில் மிக இளம் வயதில் (35) தலைவரானவர்

* இந்திய துணைக்கண்ட வரலாற்றில் மிக முக்கிய காலமான 1940-1949 வரை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக இருந்தவர்

* சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் 1947-1958

* இந்தியாவின் சிறந்த பொறியியல் கல்லூரியான IIT– யை 1951 ல் துவங்கியவர்

* UGC என்ற பல்கலைக் கழக மானியக் குழுவை 1953 ல் வடிவமைத்தவர்

* IIS என்ற இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தை உருவாக்கியவர்

* சாகித்ய அகடாமியை உருவாக்க வழியமைத்தவர்

* இந்தியாவின் மிக உயர்வான பாரத ரத்னா விருது அவருக்கு 1992 ல் நீண்ட கால தாமத்திற்குப் பின் வழங்கப்பட்டது.

மவ்லான அபுல் கலாம் ஆசாத் நவம்பர் 11 பிறந்த தினம்தான்

தேசிய கல்வி தினம் !


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)