அதிரை கடல் பகுதியில் மீன்பிடி சீசன் துவங்கி உள்ளது. அதிரை கடல் பகுதியில் மீனவர்கள் வலையில் இறால்கள் அதிகமாக அகப்படுகிறது. அதோடு மீன்களும் வர தொடங்கியுள்ளது. காளை மீன், திருக்கை மீன், தாலன் சுறா மீன், தேசப்பொடி ஆகிய மீன்கள் அகப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சை கடற்பகுதிக்கு மீன்பிடி சீசனுக்காக வெளிமாவட்ட படகுகள் வர உள்ளது என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
-file images
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது