மாற்று பிராண்டு மருந்தின் விலை அறிவோம்
மருத்துவர்கள் நமக்கு மருந்துகள் எழுதும் போது மருந்தின் மூலக் கூறின் பெயரை (DRUGS COMPOUND NAME ) எழுதாமல் பிரான்டின் பெயரையே எழுதுகிறார்கள் .இதில் வியாபார நலன் உள்ளது என நாம் அறிவோம்.
மருத்துவர் எழுதும் குறிப்பிட்ட பிரான்டு மருந்தைவிட விலை குறைவான அதே வீரியம் கொண்ட பல மாற்று பிரான்டுகள் உண்டு. உதாரணமாக இதய நோயாளிகள் உண்ணும் ERIS நிறுவத்தின் ATORSAVE 40 என்ற மாத்திரையின் விலை 11.50 அதே தன்மையுள்ள DR.REDDYS LAB நிறுவனத்தின் ATOCOR 40 என்ற மருந்தின் விலை வெறும் 0.89 பைசா.
பிராண்டிணை மாற்றுவதால் மருந்தின் செயல்பாட்டில் எந்த வித்தியாசமும் ஏற்படாது. ம்.ம். சரி விலை அதிகமுள்ள பிரான்டிற்கு மாற்று பிராண்டு கண்டு பிடிப்பது எப்படி? அதற்கு தீர்வு உள்ளது, HEALTH CARE PLUS இந்த APP
http://app.ik/BBH?x=s உங்களுக்கு உதவும்
உங்களின் மருந்தின் பெயரை கொடுத்தால் மார்று பிராண்டுகளையும் அதன் விலைகளையும் காட்டும் மேலும் நீங்கள் பயன்படுத்தும் மருந்தின் மூலக்கூறிண் பெயர், மருந்தின் பின் விளைவுகளையும்!! அறிந்துக்கொள்ள முடியும். இந்த APP மிகவும் சிறியது என்பது இதன் சிறப்பு (3MB)
எல்லோரும் ஒரு வகையில் மருந்து கம்பெனிகளால் ஏய்க்கப்பட்டுள்ளோம். இனியாவது விழிப்புடன் செயல்படுவோம்.
-thameezudeen.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது