அதிரை தரகர் தெருவை சேர்ந்தவருடைய தன்னுடைய குடும்பத்துடன் முத்துப்பேட்டை சென்று விட்டு அதிரைக்கு வந்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் தம்பிக்கோட்டை அருகே இவர்களது கார் வந்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஒரு குழந்தை, மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து இவர்கள் அதிரை செல்வராஜ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் அந்த நபருக்கு அவர்கள் பட்டுக்கோட்டையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மேலும் விபரங்கள் விரைவில்....

Advertisement

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது