ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் நேற்று நடைபெற்ற ஆம்புலன்ஸ் அற்பணிப்பு நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. அப்பொதுகூட்டம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்பிரகடனமாகவும் அமைந்தது குறிப்பிடத்தக்கது.பொதுக்கூட்டத்தில் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ மற்றும் மமக மாநில பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி அவர்கள் சிறப்புரை ஆற்றீனார்கள்.
மேலும் இதில் அதிரை தமுமுக நகர மாணவரணி செயலாளர் முபாரக் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.





Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது