உலக கோப்பை களமிறங்கும் 15 இந்திய வீரர்கள் விவரம்!

0

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள  15 வீரர்கள் விவரம் :-

  1. தோனி, 
  2. ஷிகர் தவான், 
  3. ரோகித் சர்மா, 
  4. அஜின்கியா ரகானே, 
  5. விராட் கோலி, 
  6. சுரேஷ் ரெய்னா, 
  7. அம்பத்தி ராயுடு, 
  8. ரவீந்தர் ஜடேஜா, 
  9. ஆர். அஷ்வின், 
  10. அக்சார் படேல் 
  11. புவனேஷ் குமார், 
  12. இஷாந்த சர்மா, 
  13. முகம்மது சமி, 
  14. ஸ்டுவார்ட் பின்னி, 
  15. உமேஷ் யாதவ்


11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 14-ந்தேதி முதல் மார்ச் 29-ந் தேதி வரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கின்றன. இதற்கான அணிகள் ஜனவரி 7-ந்தேதிக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.



இதையடுத்து இந்திய அணி இன்று மும்பையில் தேர்வு செய்யப்பட்டது. ஏற்கனவே 30 பேர் கொண்ட உத்தேச அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் இருந்து 15 பேர் அடங்கிய இறுதி அணி அறிவிக்கப்பட்டது. 
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)