நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது போல் நமதூரிலும் பல பகுதிகளில் பல அரசு அலுவலகங்களில், பள்ளிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அது போல் அதிரை வெற்றிலைக்காரத் தெருவில் உள்ள வெஸ்டர்ன் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியில் குடியரசு தின விழா சிறப்பாக நடைப்பெற்றது. இதில் பள்ளி தாளாளர் M.M.S.தாஜுத்தீன் அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார்கள்.
Advertisement






பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்நன்னாளை வருடா வருடம் இந்தியர்களாகிய நாம் கொண்டாடிட கொடுத்து வைத்துள்ளோம், மேலும் பெருமை அடைகின்றோம்.
வாழ்க இந்தியா, வளர்க இந்தியர்களோடு அகில உலக மக்கள்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com