அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)
முத்துப்பேட்டை புகாரி ஷரீபு மஜ்லிஸ் 25 ம் ஆண்டு நிறைவுநாள் இன்ஷா அல்லாஹ் நாளை ரபியுல் ஆகிர் பிறை 1 (22-01-2011) வியாழக்கிழமை புகாரி மஜ்லீஸ் தெற்குத்தெரு – அரபுசாகிப் பள்ளி வாசல் மதரஸாவில் நடைபெற உள்ளது.
25 ஆண்டு நிறைவுநாள் நிகழ்ச்சி
காலை 8.30 மணிக்கு திருகுரான் ஒதுதல்
காலை 9.00 மணிக்கு ஹதீஸ் ஒதுதல்
காலை 9.30 மணிக்கு சிறப்பு பயான்
சிறப்பு பயானுக்கு தமிழகத்தின் தலைசிறந்த உலமாக்கள் வருகை தர இருக்கிறார்கள்.
காலை 11.30 மணக்கு துஆ
துஆ பின் நார்சா வழங்கப்பட்டு மஜ்லிஸ் இனிதே நிறைவுபெறும். சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சியைில் அனைவரும் பங்கேற்று துஆவில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மஜ்லிஸ் வளர்ச்சிக்கு உங்களின் நன்கொடைகளை வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
இங்கணம்
புகாரி ஷரீபு மஜ்லீஸ் மற்றும்
முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத்.
தகவல்: K.S.H சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது