அதிரையில் நடைபெற்று வரும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்!(படங்கள் இணைப்பு)
personAdiraipirai.in
2:36:00 PM
0
share
தஞ்சை மாவட்ட உள்ள அனைத்து பகுதியிலும் பிறந்த குழந்தை முதல், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது.இதனையடுத்து அதிரையில் இன்று காலை 7.00 மணியளவில் பேரூராட்சி துணை தலைவர் A.பிச்சை அவர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை துவங்கி வைத்தார்கள். மேலும் இதில் அதிரை கூட்டுறவு துணை தலைவர் முஹம்மத் தமீம் அவர்களும்,கவுன்சிலர் சேனா முனா ஆகியோர் கலந்து கொண்டனர். இது குறித்து பேரூராட்சி துணை தலைவர் அவர்கள் கூறுகையில்: அதிரையில் பேருந்து நிலையம் ,அரசு மருத்துவமனை ,கீழத்தெரு சங்கம், கடற்கரை தெரு, காந்தி நகர்,உட்பட மொத்தம் 18 முகாம்கள் அமைக்கபட்டு உள்ளது. இந்த முகாமில் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்துமாறு கேட்டு கொண்டார்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது