சிறிது நாட்களுக்கு முன்பு மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து கீழே விழுந்து ஆபத்தான நிலையில் தஞ்சை மீனாட்சி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அச்சிறுவனுக்கு இன்று மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை அறுவை சிகிச்சை நடைபெற்றது , அல்லாஹ்வின் உதவியாலும், ,தங்களின் துஆ பரக்கத்தாலும் இப்போது அந்த சிறுவன் பூரண உடல் நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சிறுவனுக்கு நன்கொடை தந்து உதவிய நல்ல உள்ளம் படைத்த அனைத்து நண்பர்களுக்கு, துஆ செய்து உதவிய நண்பர்களுக்கு, அச்சிறுவனுடைய குடும்பத்தினர் சார்பாகவும், என்னுடைய சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்...
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது