நமது அதிரை பிறை இணையதளத்தில் பல ஆக்கப்பூர்வமான கட்டுரைகளையும் தொடர்களையும் நமது வாசகர்களுக்காக வழங்கி வருவதை அனைவரும் அறிவீர்கள். அந்த வகையில் கடந்த சில வாரங்களாக "இனிக்கும் இல்லறம்" என்ற தொடரை கணவன் மணைவிக்கு மத்தியில் நல்ல புரிந்துணர்வை ஏற்ப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பதிந்து வந்தோம். இத்தொடர் பலரிடம் நல்ல வரவேற்ப்பையும் பல பாராட்டுக்களையும் பெற்றது. இது இன்றுடன் நிறைவு பெறுகிறது. இத்தொடருக்கு தங்களின் மேலான ஆதரவை நல்கிய அணைத்து நல்லுள்ளாங்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது அதிரை பிறை.
இத்தொடர் நிறைவு பெற்றதை அடுத்து இனி வரும் வாரங்களில் உங்கள் அதிரை பிறை "கண்ணின் மணிகள்" என்ற புதிய குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகள் சிறுவர்களுக்கு தேவையான நன்னெறி கதைகள், விடுகதைகள், பொது போக்கு அம்சங்கள், விளையாட்டுக்கள் உள்ளிட்டவை காணொளி வடிவிலோ அல்லது எழுத்து வடிவிலோ பதியப்படும். இதற்க்கும் உங்களின் மேலான ஆதரவை வழங்கிடுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது