நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அது போல் நமதூரிலும் பல பகுதிகளில் பல அரசு அலுவலகங்களில், பள்ளிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அது போல் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று காலை 9 மணியளிவில் குடியரசு தின விழா துவங்கியது. இதில் கல்லூரி NCC மாணவர்களின் கண்கவர் அணிவகுப்புக்கு பிறகு தேசிய கொடியை கல்லூரி முதல்வர் ஜலாலுத்தீன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள். இதில் கல்லூரி முன்னால் முதல் பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
Advertisement







பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இந்நன்னாளை வருடா வருடம் இந்தியர்களாகிய நாம் கொண்டாடிட கொடுத்து வைத்துள்ளோம், மேலும் பெருமை அடைகின்றோம்.
வாழ்க இந்தியா, வளர்க இந்தியர்களோடு அகில உலக மக்கள்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com