அகில இந்திய பல்கலைக்கழக தடகள போட்டி மங்களூருவில் நடந்தது. இதில் ஆண்களுக்கான டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் திருச்சி பாரதியார் பல்கலைக்கழக வீரர் எஸ்.என்.முகமது சலாலுதீன் 15.67 மீட்டர் தூரம் தாண்டி
தங்கப்பதக்கத்தை வென்றார்.
தெற்காசிய ஜூனியர் சாம்பியனான சலாலுதீன் முன்னாள் சர்வதேச தடகள வீரர் முகமது நிஜாமுதீனின் மகன் ஆவார்.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது