அதிரையில் புதியதோர் உதயம் - ஆயிஷா ஃபேன்ஸி & பேபி ஷாப்!

Editorial
0

அதிரை மெயின் ரோடு டாக்டர் ஹனீப் மருத்துவமனை எதிரில் "ஆய்ஷா பேன்சி & பேபி ஷாப்" என்ற புதிய கடை இன்று இனிதே துவங்கப்பட்டுள்ளது. இங்கு குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களும் பெண்களுக்கான பேன்சி பொருட்களும் தரமாகவும் விலை மலிவுடனும் கிடைக்கும். அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவர்களின் தொழில் ஹலாலான முறையில் சிறப்பாக நடைப்பெற அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.






குறிப்பு: அதிரை பிறையில் பதியப்படும் இந்த விளம்பரம் அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இலவசமாக பதியப்படுகிறது. இதில் ஏற்படும் நிறை குறைகளுக்கு அதிரை பிறை எந்தவகையிலும் பொருப்பாகாது.

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)