அதிரையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் சைக்கில் மீது பைக் மோதியது. இதில் சைக்கிளில் வந்த நபர் காயமடைந்தார். பைக்கில் வந்த நபர் வந்த வேகத்தில் மோதி விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதனை அடுத்து விபத்தில் காயமடைந்த நபரை அருகிலுருந்தவர்கள் மீட்டு முதலுதவி வழங்கினர். இப்பகுதியில் அதி வேகத்தில் கவனமின்றி செல்லும் வாகன ஓட்டிகளால் அதிகளவில் வாகன விபத்து ஏற்ப்படுகிறது. நாம் சரியாக சென்றாலும் எதிரில் வருபவர் செய்யும் தவற்றின் காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது.
Advertisement


1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது