அதிரையில் சிறப்பாக துவங்கிய கைப்பந்து தொடர் போட்டி!(படங்கள் இணைப்பு)

0


மெ.மு.முகமது சஹிது,S.S.M.குல் முகம்மது இவர்கள் நினைவாக ASC ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 10ம் ஆண்டு மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி இன்று (20-02-2015) வெள்ளிக்கிழமை ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மைதானத்தில் துவங்கியது.

முதல் ஆட்டமாக நட்பு ஆட்டத்தில் அதிரை ASC A vsஅதிரை ASC B மோதினர் .இந்த ஆட்டத்தை அப்துல் ரவுப் அவர்கள் துவங்கி வைத்தார்கள் . ஆட்டத்தின் புள்ளிகளை அஹ்மத் கான்,ராஜா, மற்றும் முத்து முஹம்மத் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்கள் .இந்த போட்டியில் ஏராளமான வெளியூர் அணிகள் விளையாட உள்ளனர் .மேலும்  இந்த போட்டியின் இறுதி ஆட்டம் நாளை தினம் நடைபெறுகிறது .







Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)