அதிரை அல்-ஷனா பள்ளியில் நடைபெற்று வரும் அறிவு போட்டிகள்!

Editorial
0

அதிரை அல்-ஷனா பள்ளி சார்பாக மாணவர்களுக்கான 4ஆம் ஆண்டு கிராத் போட்டி, பேச்சுப் போட்டி, வினாடி வினா, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.

போட்டி விதிமுறைகள்:
1.இப்போட்டியில் (3-5) வயதிற்க்குட்பட்ட மாணவர்கள் சப்-ஜூனியர்.
2.இப்போட்டியில் (6-10) வயதிற்க்குட்பட்ட மாணவர்கள் ஜூனியர்.
3. இப்போட்டியில் (11-20) வயதிற்க்குட்பட்ட மாணவர்கள் சீனியர்.
4.இப்போட்டியில் அனைத்து பள்ளி மாணவர்களும், மதரசாக்களில் ஓதும் மாணவர்களும் பங்கேற்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்றைய தினம் ஆண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இன்று பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது.
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)