முத்துப்பேட்டை சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா! (படங்கள் இணைப்பு)

Editorial
0

முத்துப்பேட்டை சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் விளையாட்டு விழா நிகழ்ச்சி இன்று 13-2-2015 வெள்ளி காலை 9-00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது.

இதில் திரு.N.ராஜ் மோகன் Ex Air C Armi, "தேசிய கொடி",யை ஏற்றிவைத்தார்கள். ஜெயராமன் Rt விலையாட்டுத் துறை.
ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார்கள. தாளாளர் சுவாமி நாதன்,  "பள்ளியின் ", கொடியை ஏற்றிவைத்தார்கள்.

மேலும் பள்ளி விளையாடு வீரர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இதில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பலர் கலந்துக்கொண்டனர்.




தகவல்:சமுக ஆர்வலர் சூனா ஈனா முத்துப்பேட்டை

Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)