அதிரை அறிஞர் அஹமத் அவர்கள் எழுதிய புதிய புத்தகங்கள்!

Editorial
0

அதிரை அறிஞரும் பன்னூல் ஆசிரியருமான அதிரை அஹ்மது அவர்களின் மூன்று புத்தகங்கள் கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டு இருக்கிறது.

வட்டியை ஒழிப்போம் (மொழிபெயர்ப்பு) - ஐ.எஃப்.டி வெளியீடு.

தொழுகையாளிகளே (மூலம் : அரபி) - சுவனச்சோலை பதிப்பகம்.



மொட்டுக்களே மலருங்கள் (குழந்தைகளுக்கான நூல்) - வெள்யீடு திரியம் பதிப்பகம்.


1971-ம் ஆன்டு முதற்கொண்டு எழுதி வெளிவந்த புத்தகங்களின் பட்டியலை மேலதிக தகவலுக்காகவும் வாசகர்களின் பயனுக்காகவும் இங்கே பதிப்பதில் மகிழ்வடைகிறோம்.
01 - இஸ்லாம் ஓர் அறிமுகம் - பதிப்பு ஆண்டு : 1971 - IFT வெளியீடு
02 - இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை - பதிப்பு ஆண்டு : 1974
03 - மழைப் பாட்டு (உரை) - பதிப்பு ஆண்டு : 1974
04 - Wisdom in the Dawn (english) -  பதிப்பு ஆண்டு : 2002
05 - இளமைப் பருவத்திலே (மேற்கண்ட நூலின் மொழிபெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2007
06 - ஆயிஷாவின் சிறுமிப் பாட்டு (சிறுவர் மரபுக் கவிதைகள்)
07 - பெண்மணி மாலை (மரபுக் கவிதைகள்) - பதிப்பு ஆண்டு : 2007
08 - ஒருமைப் பாட்டு (மரபுக் கவிதைகள்) - பதிப்பு ஆண்டு : 2007
09 - இறையருட்கவிமணி மாலை - [பதிப்பில்]
10 - அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும் - பதிப்பு ஆண்டு : 2007
11 - ஏசுவை நேசித்தேன் (சாஜிதா பதிப்பகம்) - பதிப்பு ஆண்டு : 2007
12 - நபி வரலாறு நம் பிள்ளைகளுக்கு - பதிப்பு ஆண்டு : 2013
13 - நபி வரலாறு (நமக்கு) - [பதிப்பில்]
14 - சல்மான் அல்ஃபாரிஸி (மொழி பெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2009
15 - அலீ பின் அபீதாலிபு (மொழி பெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2010
16 - கப்பாப் இப்னுல் அரத் (மொழி பெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2010
17 - அபூதர் அல்கிஃபாரி (மொழி பெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2010
18 - மிக்தாத் இப்னுல் அஸ்வத (மொழி பெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2010
19 - இறைத்தூதர் முஹம்மத்  (மொழி பெயர்ப்பு) - பதிப்பு ஆண்டு : 2013
20 - வட்டியை ஒழிப்போம்  (மொழி பெயர்ப்பு) IFT வெளியீடு - பதிப்பு ஆண்டு : 2014
21 - அண்ணலார் காட்டித் தந்த தலைமைத்துவம் (இலக்கியச் சோலை) - பதிப்பு ஆண்டு : 2013
22 - தொழுகையாளிகளே ! (மூலம் : அரபி) - பதிப்பு ஆண்டு : 2014
23 - மொட்டுகளே மலருங்கள் (திரியெம் பதிப்பகம்) - பதிப்பு ஆண்டு : 2014
இன்னும், அதிரைநிருபரில் தொடராக வெளிவந்து தற்போது நூல்வடிவம் பெற்றுக் கொண்டிருக்கும் கவிதை ஓர் இஸ்லாமியப் பார்வை விரைவில் இன்ஷா அல்லாஹ் !

-அதிரைநிருபர் பதிப்பகம்
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)