DR.PIRAI-எந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ‌ பரிசோதனை செய்யவேண்டும் – ஓர் அலசல்!

0


எந்த வயதில் நீங்கள் என்னென்ன மருத்துவ‌ பரிசோதனை செய்யவேண்டும் – ஓர் அலசல்

ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப நல்லது. நோயை கண்டு பிடிக்க தாமதம் ஏற்படுவதால்தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமைகின்றன.

ஆகவேதான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வதுதான் வருங்காலம் நலமானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும்.

எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்?

2 வயது முதல்–ஆண்டுக்கு ஒருமுறை பல் பரிசோதனை.

3 வயது முதல் – ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோத னை.

18 வயதுமுதல்– ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை.

18 வயது முதல் (பெண்கள்) –ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை.

30 வயது முதல்- ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரி சோதனை.

30 வயது முதல் (பெண்கள்) – ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை.

40 வயது முதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்): ஆண்டு க்கு ஒரு முறை கிட்னி மற்றும் லீவர் பரிசோதனை.

50 வயது முதல் – ஆண்டுக்கு ஒரு முறை கண், காத்து, சிறுநீரியல் மற்றும் மூட்டு சிகிச்சை பரிசோ தனை.

50 வயது முதல் (பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல், எலும்பு, மூட்டு.கருப்பை புற்று நோய் பரிசோதனை.

எனவே நீங்கள், உங்கள் வயதுக் கேற்ற உடல் பரிசோதனை செய் து கொள்ளுங்கள். இதைவிட முழு உடல் பரிசோத னை செய்வது மிக மிக நல்லது.


Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)