நமது வயிற்றில் உள்ள குடல் நன்றாக இருந்தாலே பெரும்பாலான வியாதிகள் நம்மை அண்டவே அண்டாது. வேளை தவறிய உணவுமுறை, தரமற்ற உணவு உட்கொள்ளுதல், மனக்கோ ளாறுகள் உட்பட பல காரணங்க ளால் அஜீரணகோளாறு ஏற்பட்டு இ ந்த குடல்புண்கள் உண்டாகின்றது.
குடலில்உள்ள வாயுக்கள், அஜீரண க் கோளாறுகளால் சீற்றம் ஏற்பட்டு குடல்சுவற்றை
புண்ணாக்கி மிகுந்த எரிச்சலை ஏற்படுத்து ம். இந்நோய்க்கு ஆளானவர்கள் நல்ல உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கலந்து கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் விரைவில் குணமாகும்.
Advertisement




1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது