பள்ளிவாசலைகளையும்,கிருஸ்துவ தேவாலயங்களையும் இடித்து தள்ளலாம் அவை வழிப்பாட்டு தளங்கள் அல்ல என்று கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிசாமியை கண்டித்தும் கைது செய்ய கோரி தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் மதுக்கூர் முக்கூட்டுச்சாலையில் இன்று மாலை 4.30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் பாதுஷா அவர்கள் தலைமை தாங்கினார்.
தமுமுக முன்னாள் மாநில செயலாளர் தர்மபுரி Y.சாதிக் பாட்ஷா அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள் .இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement







1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது