அதிரையில் நடைபெற்ற திமுக புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி!(படங்கள் இணைப்பு)

Unknown
0
அதிரையில் தி.மு.க வில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளின் அறிமுக நிகழ்ச்சி இன்று மாலை 6.30 மணியளவில் அதிரை மெயின் ரோட்டில் உள்ள நகர தி.மு.க அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் அதிரை சேர்மன் அஸ்லம், பட்டுக்கோட்டை தி.மு.க ஒன்றிய செயலாளர் பா.இராமநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.மேலும் இந்த கூட்டதில் மறைந்த திமுக உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டதிற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிர்வாகிகள் விபரம்:
அவைத் தலைவர்-H.அப்துல் காதர்
பேரூராட்சி செயலாளர்-இராம.குணசேகரன்
துணை செயலாளர்கள்-அன்சர் கான், தில்லை நாதன்(ஆதிதிராவிடர்) , அனிதா(மகளிர்),
பொருளாளர்-கோடி முதலி
மாவட்ட பிரதிநிதிகள்-மீராசாகிப், இன்பனாதன்.
மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகள்-.அப்துல் ஹலீம், எம்.கான் முஹம்மது, சி.முல்லை மதி, கோ.மருதையன்.









Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)