பட்டுக்கோட்டையில் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட SDPI கட்சியினர் கைது!(படங்கள் இணைப்பு)

Unknown
0


பட்டுக்கோட்டையில் இன்று காலை எஸ்டிபிஐ கட்சியினர் தமிழகத்தில் அதிகரித்து வரும் லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த கோரியும், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த கோரி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்த போராட்டதிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் Z.முஹம்மத் இல்யாஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள் . இதில் மாவட்ட துணை தலைவர் M.அமானுல்லா,மாவட்ட பொது செயலாளர் K.ஷேக் ஜலாலுதீன்,PFI மாவட்ட செயலாளர் M.முஹம்மத் பைசல்,மாவட்ட செயலாளர் J.செய்யது முஹம்மது,மாவட்ட பொருளாளர் A.K.ஷாகுல் ஹமீது,மாவட்ட செயற்குழு உறுப்பினர் J.ஹாஜி ஷேக்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். முற்றுகை போராட்டத்தில் இடுப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மினி பிரியா திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர். 

















Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)