அதிரை மக்களுக்கு விரைவில் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிரி!
personEditorial
2:21:00 PM
0
share
கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்திற்கு புதிய ஆட்சி வந்தது. அப்போது தமிழக மக்களுக்கு கிரைண்டர், மிக்ஸி, மின் விசிறி ஆகிய அடிப்படை தேவையுள்ள இந்த 3 பொருட்களை ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் இலவசமாக வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது.இந்த வாக்குறுதி பல ஊர்களிலும் நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு இலவச பொருட்கள் சென்றடைந்தது. இந்நிலையில் அதிரையில் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிரி உள்ளிட்டைவை விரைவில் அதிரை VAO முன்னிலையில் வழங்கப்படவுள்ளதாக அதிரை அதிமுக வினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த இலவச பொருட்கள் அதிரை அரசு மகளிர் பள்ளிக்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது