தமிழ்நாட்டின் கடற்கரைப்பட்டினமான இராமநாதபுரம் மாவட்டம், பெரிய பட்டினத்தில் பிறந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில்- ஷார்ஜாவில் ”அவர் ஓன் இங்கிலீஷ் ஸ்கூலில்” பயிலும் இம்மாணவர் கீழ்க்காணும் பரிசுப்பட்டியல்கள் பெற்று புகழின் உச்சியை நோக்கிப் பயணிக்கும் ஓர் இளைஞர். அவரது பெயர்: ஹுமைத் ஹபீப்;பெற்றோர் பெயர்; அபூபக்கர்- யாஸ்மின்.
வாழ்த்துவோம் இவ்விளைஞரை; இன்னும் பற்பல பரிசில்கள் வென்று “தமிழன் என்று சொல்லடா; தலைநிமிர்ந்து நில்லடா” என்று போற்றுவோம்.
Name Humaid Habeeb
Grade 11
School Our Own English High School, Sharjah - Boys Branch
Native place Periyapattinam (Ramanathapuram)
Father Habeebu Abubackar
First Award (5 member Group Award)-Sharjah Sustainability Award 2013
Awareness among students in schools about a special theme (Save water, grieve later) and a special project
2nd Award individual - Hamdan Bin Rashid Al Maktoum Award for Distinguished Academic Performance ( Dubai)2014
Criteria - High Academic Performance , Indiual Talent
Achievements and winnings in extracurricular activities ,Social, work.
3rd Award individual-Sharjah Environmental Awareness Award an initiative by Bee'ah (Sharjah Government for waste management) and Sharjah City for Humanitarian Services.
He won it in the Outstanding Student Category. Students are judged on environmental leadership, organizing and initiating activities in school, knowledge on the environment and local and international participation in environmental activities.volunteering and organizing environmental p rotection events in the community.The ceremony was held in Al Qasba, Sharjah on the World Environment Day, 2014 (June 5th).
4th Award Sharjah Award For Excellence in Education,( Academics ,Talent extracurricular activities and social service. )
Sharjah Award Ceremony
23rd April, 2015 at University City Hall, Sharjah
23rd April, 2015 at University City Hall, Sharjah
His Highness Sheikh Sultan bin Muhammad bin Sultan Al Qasimi,( Crown prince and Deputy Ruler of Sharjah)
Criteria - High Academic Performance
Achievements and winnings in extracurricular activities and social service
Ambassador of Tunza Eco - Generation (an initiative by UNEP and Samsung)
He is the chairperson of Green Globe
செய்தி வழங்கியவர்:
கவியன்பன் கலாம், அபுதாபி









1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது