மதுக்கூரில் நேற்று (3-4-2015) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை சார்பில் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சி சமூக ஆர்வலர் சகோதரரர் தங்கப்பா என்கிற A ஜெகபர் சாதிக் அவர்கள் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோதரர், Y அன்வர் அலி (அதிரை) அவர்கள் "இறைவனுக்கு இணைவைத்தால் நிரந்தர நரகமே" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். வழக்கம் போல் இந்நிகழ்ச்சிக்கும் ஆண்களுக்கு வெளியில் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது