அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC) நடத்தும் பத்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் பந்தில் நடைபெறும் இத்தொடரில் அதிரை அணிகள் உட்பட மாவட்ட அளவிலான தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. இறுதி போட்டி இன்று நடைப்பெற்றது. இதில் ஸ்ரீ கணேஷ் தஞ்சை அணியை எதிர்த்து போலிஸ் அணி விளையாடியது. முதலில் பேட் செய்த ஸ்ரீ கணேஷ் தஞ்சை அணி159 ரண்களை எடுத்தது.
160 ரண்களை கடந்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய போலிஸ் அணி ரண்கள் அடித்தது
இதன் மூலம் தஞ்சை ஸ்ரீ கணேஷ் அணி வெற்றி பெற்று APL கோப்பையை கைப்பற்றியது.
முதல் பரிசு-தஞ்சை ஸ்ரீ கணேஷ்
இரண்டாம் பரிசு-தஞ்சை ஆர்ம்ட் ரிசெர்வ்ட் போலிஸ்
மூன்றாம் பரிசு-அதிரை AFCC
மூன்றாம் பரிசு-தஞ்சை RVMCCRVMCC
சிறந்த பந்து வீச்சாளருக்கான விருது: சலீம் - AFCC
சிறந்த இளம் ஆல்ரவுண்டர்- நிஜார் - AFCC
Advertisement






1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது