அதிரை ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

Editorial
0



















அதிரை TNTJ மற்றும் பட்டுக்கோட்டை ஐ கேர் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று காலை 9:00 மணியளவில் அதிரை ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்று வருகிறது.














இந்த இலவச முகாமில்  70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்து வருகின்றது. இன்று நடைபெற்று வரும் முகாமில் பரிசோதித்துகொள்ளும் அனைவருக்கும் ஒரு மாதம் பட்டுக்கோட்டை ஐ கேர் கண் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படும்.
இந்த முகாம் இன்று மதியம் 2:00 மணிவரை நடைபெறும்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)