கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் இரண்டு கப் காபி குடித்தால் அவர்களின் குழந்தைகளுக்கு லுகேமியா பாதிப்பு ஏற்பட 60சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. american of o Obstet-rics and Gynaecology வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் கர்ப்பிணி பெண்கள் ஒரு நாளில் இரண்டு கப் காபி குடித்தால் அவர்களின் குழந்தைக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்ப்பிணிபெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நாளைக்கு 4 கப்களுக்கு மேல் காபி குடிக்கும் கர்ப்பிணிபெண்களுக்கு இதே ஆபத்து 72சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காபியில் உள்ள கபைன் கருவின் செல்களில் டி என் ஏ மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றும் இதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமெனவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது