IJM கோரிக்கையை ஏற்ற அதிரை மின்சார வாரியம்!

Editorial
0

அதிரையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்களை சரிசெய்யக் கோரி அதிரை நகர IJM கிளை சார்பில் அதிரை மின்சார வாரியத்திடம் மனு வழங்கப்பட்டது. இதனை அடுத்துஅதிரை மின் சார வாாியம் முதல்கட்ட பணியாக கடற்கரைத்தெருவில் இளைஞா்கள் உதவியுடன் மின்சார வாாிய பணியாளாகள் இணைந்து மரக்கிளைகளை அகற்றி மிகவும் தாழ்வான உயரத்தில் இருந்த மின் கம்பிகளை சாியான உயரத்தில் இழுத்து கட்டப்பட்டு அபாயகரமாக பள்ளி வாகனம்்பொிய வேன் அதில் சென்று கொண்டிருக்கும் பொருட்டு அந்த அபாய சூழலில் இருந்து மழழைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாி செய்யப்பட்டது 

இவன் 
அதிரை நகர நிர்வாகிகள் 
இஸ்லாமிய ஜனநாயக முன்னணி
நகர செயலாளர்
மு முகமதுமுகைதீன்
பீச் முகைதீன் 

நிறை குறைகளுக்கு 
9003983373
Advertisement

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)