அஸ்ஸலாமு அலைக்கும்..
தஞ்சையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட போட்டியில் நமது AFCC அணி கடந்த 5 மாதங்களாக விளையாடி வந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று கால் இறுதிப் போட்டியாக AFCC அணியும் தஞ்சை KMCC அணியும் விளையாடின. 30 ஓவர் கொண்ட போட்டியில் டாஸ் வென்ற AFCC அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 26வது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 130 ரன்கள் மட்டுமே எடுத்தது..
அடுத்துக் களமிறங்கிய KMCC தஞ்சை அணி ஆட்டத்தொடக்கதில் 3 விக்கெட்களை இழந்து சற்று நிதானமாக ஆடிவந்தது.. இருப்பினும் AFCC அணி வீரர்களின் பந்துவீச்சினை சமாளிக்க முடியாமல் 27வது ஓவரில் 129 ரன்கள் பெற்று தனது அனைத்து விக்கெட்களையும் இழந்த்து...
இதன் மூலம் AFCCஅணி 1 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றிப்பெற்றது.. அல்ஹம்துலில்லாஹ்
Advertisement
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது