மேலநத்தத்தில் கால்பந்து தொடர் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று நடைப்பெற்ற லீக் போட்டியில் அதிரை WSC அணியும் பொதக்குடி அணிகளும் மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்த நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.
இதனை அடுத்து வெற்றி தோல்வியை டை பிரேக்கர் முறையில் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. டை பிரேக்கரில் அதிரை WSC அணி 3 கோல்களும் பொதக்குடி அணி 1 கோலும் அடித்தது. இதன் மூலம் அதிரை WSC அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
படங்கள்: சபீர் (WSC)


Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது