அதிரை பிறையிடம் பேட்டியளித்த துக்ளக் வார இதழ் உதவி ஆசிரியர் பரக்கத் அலி! (வீடியோ இணைப்பு)

1
தமிழகத்தின் முதல் அரசியல் வார இதழ் துக்ளக். இதன் ஆசிரியராக திரு.சோ ராமசாமி அவர்கள் உள்ளார்கள். இவர் ஒரு பா.ஜ.க கட்சி ஆதரவாளர் என்றும் துக்ளக் ஒரு RSS பத்திரிக்கை என்றும் கருத்து பல ஆண்டுகளாக அனைத்து தரப்பு மக்களிடமும் உள்ளது. இங்கு கடந்த 27 ஆண்டுகளாக உதவி ஆசிரியராக பணி புரியும் பரக்கத் அலி அவர்கள் நேற்று டாக்டர் பராக்கா அஷ்ரப் அவர்களின் திருமண வலிமா நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வருகை தந்தார். அங்கு அவரிடம் அதிரை பிறை சார்பாக பேட்டி எடுக்கப்பட்டது.



Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

1Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

  1. நல்ல முறையில் பேட்டி எடுத்த செய்தியாளருக்கு எனது வாழ்த்துக்கள் .
    முதிர்ந்த பத்திரிக்கையாளரிடம் அவர் சார்ந்த பத்திரிகை பற்றி இரண்டு மூன்று கேள்விகளிலேயே
    அருமையாக வெளிகொணர்ந்த விதம் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
Post a Comment