தூத்துக்குடி மாவட்ட உதங்குடி பகுதியை சேர்ந்த ஹாபிழ் செய்யது அவர்கள் கண்பார்வை இழந்தவர். மிகவும் அழகாக ஓதவும் தொழுகை நடத்தவும் தெரிந்த இவர் தற்போது வறுமையில் உள்ளார். இவரின் திறமையையும் வறுமையையும் கருத்தில் கொண்டு ரமலான் மாதத்தில் தொழுகை நடத்தவோ, அல்லது முழு நேர இமாமாகவோ இவரை பள்ளிவாசல் நிர்வாகிகள் நியமித்தால் இவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதோடு ஒருவருக்கு உதவி செய்த நண்மையும் நமக்கு கிடைக்கும். படித்தவர்கள் மறக்காமல் பகுரவும்.
தொடர்புக்கு: பைசல் - 9551543843
Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது