பர்மாவில் கடந்த ஒருமாதமாக பல்லாயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அந்நாட்டை சேர்ந்த 969 என்ற அமைப்பினரால் கொல்லப்பட்டும் நாடு கடத்தப்பட்டும் நடுக்கடலில் தவிக்கவிடப்பட்டும், அவர்களின் வீடுகளை இடித்தும், குழந்தைகளை கொன்றும் பலவாறு கொடுமை படுத்திவறுகின்றனர். இதனை எதிர்த்து சில நாடுகளை தவிர வேறு எந்த நாடுகளும், ஊடகங்களும் வாய் திறக்கவில்லை.
இந்நிலையில் இந்த கோர படுகொலைகளை எதிர்த்து 969 என்ற அமைப்பையும் இதனை கண்டுக்கொள்ளாத பர்மா அரசைக் கண்டித்தும் இங்கிலாந்து அரசாங்கம் கண்டன் தெரிவிக்க வலியுறுத்து லண்டனில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் அதிரையர்கள் கலந்துக்கொண்டு பர்மா அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.






Advertisement



1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது