அதிரையில் இன்று முதல 10ம் வார்டு முதல் 21வது வார்டு வரையிலும் குவியும் குப்பைகளை வாரம் 6 நாட்கள் வீடுதேடி விசில் அடித்து வாங்கும் நடைமுறை அதிரை சேர்மன் அஸ்லம் அவர்கள் முயற்சியில் இன்றுமுதல் துவங்கியுள்ளது. இதற்கு பட்டுக்கோட்டையில் உள்ள S.K என்ற தனியார் நிறுவனத்தில் உள்ள துப்பரவு பணியாளர்கள் 32 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஒவ்வொரு தெருவிற்கும் தலா 2 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக 13வது வார்டு நடுத்தெருவில் துப்பரவு பணியில் ஈடுபட்ட விக்னேஷ் அவர்கள் தெரிவித்தார். இதற்க்கு அனைவரும் ஆதரவு அளிக்குமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement





1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது