சின்ன சிங்கப்பூராக மாறிய பேரூராட்சி! (படங்கள் இணைப்பு)

0
தமிழகத்தை வியப்பில் ஆழ்த்திய பஞ்சாயத்து தலைவர் முஹம்மத் ஆசாத். இந்த போட்டோவை பார்த்த உடன் சிங்கப்பூர் அல்லது துபாய் என்று நினைத்து விடாதீர்கள்.  நெல்லை மாவட்டம் எர்வாடியில் உள்ள 5வது தெரு தான்

ஏர்வாடியில் உள்ள எல்லா தெருக்களுக்கும் இதை விரிவு படுத்த ஆலோசனை நடைபெறுகிறது. பஞ்சாயத்து தலைவர் முஹம்மத் ஆசாத் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களின் மனம் மார்ந்த நல்வாழ்துக்கள்

குறிப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் ஊழலற்ற பஞ்சாயத்து என்ற பெயரையும் ஏர்வாடி பெற்றுள்ளது






























Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)