DR.PIRAI-நோன்பாளிகளுக்கான எச்சரிக்கை பதிவு!

Editorial
0

நோன்பாளிக்களுக்கு ஒரு எச்சரிக்கை கராச்சி சிவில் மருத்துவமனையின் சிறுநீரக பிரிவை சேர்ந்த தலைமை மருத்துவர் அதிப்ரிஸ்வி ஒரு தகவலை தருகிறார்கள் நோன்பாளி காலையிலிருந்து மாலைவரை தாகித்து இருக்கும் நிலையில் சிறுநீரகம் நீரை இழந்து வறட்சியில் இருக்கும் இந்த நிலையில் இப்தார் செய்யும் போது மென்பானங்களான பெப்ஸி , கோக் 7UP போன்றவை அருந்தினால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி செயலிழக்க வாய்ப்பு இருக்கிறது ஆகவே நோன்பாளிகள் தண்ணீர் பழச்சாறு கொண்டு தாகத்தை தணிக்கவும் மென்பானங்களை தவிர்க்வும் அனைத்து நோன்பாளிகளுக்கும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்


Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)