ஹஜ்ஜு பெருநாள் நல்வாழ்த்துக்கள்!!!!

Editorial
0

இஸ்லாமிய மக்களுக்கு இனிய ஹஜ்ஜு பெருநாள் நல்வாழ்த்துக்களை அதிரை பிறை தெரிவித்துக்கொள்கிறது.நாம் அனைவரும் காலையில் குளித்து புத்தாடை அனிந்து பள்ளிவாசலுக்கு அல்லது திடலுக்கு சென்று பெருநாள் தொழுகை தொழுது விட்டு வீட்டுக்கு வந்து பெருநாள் சாப்பாடு சாப்பிட்டு
உறவினர்கள் வீட்டுக்கு சென்று பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு சிறுவர்களுக்கு பெருநாள் காசுகளை அளிக்கும்பொது சிறுவர்களின் முகத்தில் புன்னகை பூக்கும்.

     ஆனால் பெற்றோர்கள் தாங்கல் பிள்ளைகளுக்கு அதிகளவில் காசை அளிக்காமள் தேவையான அளவில் அளித்தால் நல்லது ஏன் என்றால் அது பல தீய பழக்கங்களுக்கு வழி வகுக்கின்றது.
     

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)