நான்கு ஓவரில் 34/4 ரன்கள் எடுத்தது. பின் களம் இறங்கிய வேதாரண்யம் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 35 ரன்களை விட நான்கு ரன்கள் கூடுதலாக 39 ரன்கள் எடுத்து அதிரை AFCC அணியை வீழ்த்தியது. இதன் மூலம் முதலாம் பரிசு தொகையான ரூ.10,000 தட்டிச் சென்றனர். இதற்க்கு முன் அதிரையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டியில் AFCC அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
அதிரை AFCC அணி தோல்வி! சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது வேதாரண்யம்!
12:30:00 PM
0
நான்கு ஓவரில் 34/4 ரன்கள் எடுத்தது. பின் களம் இறங்கிய வேதாரண்யம் அணி நிர்ணயம் செய்யப்பட்ட 35 ரன்களை விட நான்கு ரன்கள் கூடுதலாக 39 ரன்கள் எடுத்து அதிரை AFCC அணியை வீழ்த்தியது. இதன் மூலம் முதலாம் பரிசு தொகையான ரூ.10,000 தட்டிச் சென்றனர். இதற்க்கு முன் அதிரையில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டியில் AFCC அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது