கடந்த 2012 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய அளவிலான கணக்கெடுப்பில் அதிராம்ப்ட்டினம் பற்றிய முழு விவரம்'
1)நமதூரின் மொத்த மக்கள் தொகை 75,000 அதில் ஆண்கள் 47.72% அதாவது 335215 பேர் மற்றும் பெண்கள் 52.27% அதாவது 62912 பேர்
2)நமதூரில் கல்வியரிவு உள்ளவர்கள் சராசரியாக 69.2% ஆகும்.
3)நமதூரின் மொத்த மக்கள் தொகையில் 13.31% பெர் 6 வயதிற்க்குட்பட்டவர்கள்.
4)நமதூரில் அதிக மக்கள் பின்பற்றும் மதமாக
இஸ்லாம் உள்ளது,நமதூரில் மொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 70% பேர்.
இஸ்லாம் உள்ளது,நமதூரில் மொத்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 70% பேர்.
உலக வரைப்படத்தில் நமதூரின் இட்ம்
நமதூர் உலக வரைப்படத்தில் 10.20°N 79.24°E[2] இடத்தில் வங்கால விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளது.
நமதூரின் சீதோசன நிலை:
வெயில்-ஏப்ரல்,மே மாதங்கள்
குளிர் - டிசெம்பர்,ஜனவரி மாதங்கள்
மழைக் காலம் - அக்டொபர்,நவம்பர்
வருடாந்திர சராசரி மழைப் பொழிவு 125cm
நன்றி:விக்கிப்பீடியா (http://en.wikipedia.org/wiki/Adirampattinam)
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;
4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது