தஞ்சையில் அதிரை AFCC அணியினர் 5 பேர் தகுதி!!

Editorial
0
தஞ்சாவூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் சார்பில்,தஞ்சாவூர் மாவட்ட அணிக்காண வீரர்களைத் தேர்வுசெய்து வருகிறது.இதில் கலந்து கொள்வதற்க்காக அதிரை AFCC அணியினர் தனது 11 வீரர்கள் கொண்ட குழுவை அழைத்துச் சென்றது.இதில் சிறப்பாக
விளையாடிய 5 வீரர்கள் 30 பேர் கொண்ட குழுவிற்க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அந்த வீரர்களின் விபரம் பின்வருமாறு,
                       
                       
                         19 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியலில் அதிரை AFCC அணியின்

                                   1. ஃபாயாஸ் -  ஆல் ரவுண்டர்
                       
                         22 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியலில் அதிரை AFCC வீரர்கள்

                                   1. வஹாப்தீன் - சுழற்பந்து வீச்சாளர்
                                   2. நிஜார் - மட்டை வீச்சாளர்
                                   3. ஜிஃப்ரி  - ஆல் ரவுண்டர்
                                   4. முஹம்மது ஃபவாஜ் - மட்டை வீச்சாளர்

தகுதி அடைந்த அனைத்து வீரர்களுக்கும் அதிரை பிறையின் வாழ்த்துக்கள்!!

Post a Comment

0Comments

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே;

4. அதற்கு அதிரை பிறை எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது

Post a Comment (0)